தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை 12 ஆகும், அந்த 12 உயிர் எழுத்துக்களே 12 ஆழ்வார்கள் ஆவார்கள்.
தமிழும் ஆகமங்களும்
தமிழ் மொழியில் உள்ள மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை 18 ஆகும், அந்த 18 மெய் எழுத்துக்களே 18 சித்தர்கள் ஆவார்கள். தமிழ் மொழியில் உள்ள உயிர் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216 ஆகும், எனவே 216 சிவன் கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
உலகத்தின் சிவன் கோயிலின் தலைநகரம் சிதம்பரம் ஆகும். உயிர் மெய் எழுத்துக்களின் 216 இல் பாதி 108 ஆகும் எனவே 108 வைணவ கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
உலகத்தின் வைணவ கோவிலின் தலைநகரம் திருச்சிராப்பள்ளியாகும்.
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளைக்கு 21,600 முறை சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியே விடுகிறான்.
இதன் அடிப்படை தத்துவமே 216 உயிர்மெய் உடல் மூச்சி தத்துவத்துவம் ஆகும்.
இதை வலியுறுத்தும் இரகசியமே பராந்தகர் மன்னன் 21,600 தங்கத்தால் ஆன கூரை மற்றும் ஆணிகள் கொண்டு மூல கோபுரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமையப்பெற்றது.
இது 216 உயிர்மெய் எழுத்துக்களை இயக்கும் சாதகமாகும்.
நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் 36 இதழ் கொன்ட பூககள் ஆகாய இயக்க கோட்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
உடலில் உள்ள ஆதாரங்களில் இயக்கம் மனதோடுமபிறர் எண்ணங்களோடும் பிரபஞ்சத்தோடும் தொடர்புடையது.
"பட மாட கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில் நடமாடும் கோவில் நபர்களுக்கு அங்கு ஆகா நடமாடும் கோயில் நபருக்கு ஒன்று ஈயில் பட மாட கோயில் பகுவதற்கு அது ஆமே"
Conclusion
மனித உணர்வுகள் உளவியல் ஒழுக்கங்கள் நற்பண்பு நல்ல குணங்களை சொல்லித் தரும் அறிவுள்ள நூல்கள் முன்னோர்களின் தியாகங்கள் வாழ்வியல் கோட்பாடுகள் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் அனைத்தும் ஆகமங்களே.